பார்க் தோட்ட தொழிலாளர்கள் 500ற்கும் மேற்பட்டோர் கந்தபளை நகரில் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம்
நுவரெலியா – கந்தபளை பார்க் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழில் திணைக்களங்கள் என பலரிடமும்…

