பழைமை வாய்ந்த எஹெலகல வாவியின் புனரமைப்பு பணி என்ற போர்வையில் சட்டவிரோத மண் அகழ்வு
சிகிரியா மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்ற மண் அகழ்வு தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு இராஜாங்க அமைச்சர்…

