சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை கோரவுள்ளேன் – கிழக்கு மாகாண முதலமைச்சர்
சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை கோரவிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத…

