தம்பத்தேகம பகுதியில் புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்து (காணொளி)
அனுராதபுரம் தம்பத்தேகம பகுதியிலிருந்த யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. தம்புத்தேகம பகுதியில் தண்டவாளம் மாறுகின்ற…

