அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி

Posted by - November 9, 2018
அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் 43 ஆவது சீர்திருத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.…

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்த முற்பட்டவர் கைது

Posted by - November 9, 2018
ஹல்துமுள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச்  செல்ல முற்பட்ட ஒருவரை மரக்குற்றிகளுடன் கைதுசெய்துள்ளதாக ஹல்துமுள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சு வசம்

Posted by - November 9, 2018
பொது நிர்வாக அமைச்சின் கீழ் இருந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சின்…

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - November 9, 2018
வவுனியா மடுகந்த பொலிஸ் பிரிவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்…

கோடாரியால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Posted by - November 9, 2018
முல்லைத்தீவு, தேவிபுரம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோடாரியால் தாக்கி  தலையில் படுகாயப்படுத்தப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அரசியல் சபை

Posted by - November 9, 2018
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மத்திய செயற்குழுவுவை விட உயரிய 15 உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் சபை ஒன்றை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது

Posted by - November 9, 2018
சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களை சிங்கப்பூரிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க…

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Posted by - November 9, 2018
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில், நுவரெலியா மாத்தளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக…

கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - November 9, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 14…

விமல் அமைச்சராக பதவிப்பிரமாணம்

Posted by - November 9, 2018
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து…