முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு
Sமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளார்கள். கொக்குளாய்,கொக்குத்தொடுவாய்,நாயாறு,குமுழமுனை,தண்ணிமுறிப்பு,ஒதியமலை வரையான எல்லைப்பகுதிகளில் முப்பதாயிரித்திற்கு…

