தி.நகரில் கேமராவுடன் வானில் வட்டமடிக்கும் ட்ரோன்கள்: தீபாவளி பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடைபெறும்…

