முச்சக்கரவண்டிக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 25
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 25 ஆக கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திற்கு இந்த யோசனையை முன்வைத்துள்ளன.

