இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்ட அறிவிப்பு எதிரொலி – பேச்சுவார்த்தைக்கு பள்ளிக்கல்வித் துறை அழைப்பு
டிட்டோஜேக் கூட்டமைப்பு முற்றுகை போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதன் மாநில நிர்வாகிகளை பள்ளிக்கல்வித் துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
Read More

