திமுக ஆட்சியில் போதை பொருட்களின் கேந்திரமாக மாறிய தமிழகம்: பழனிசாமி, டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழக மாறியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அமமுகபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளனர்.
Read More

