நீதி கிடைக்​காமல் எந்த குடிமக​னும் இருக்க கூடாது: மூத்த நீதிபதி கிருஷ்ணகு​மார் கருத்து

Posted by - November 22, 2024
 மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கான பிரிவு உபசார விழா,…
Read More

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து

Posted by - November 21, 2024
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக…
Read More

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி கருத்து

Posted by - November 21, 2024
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர்…
Read More

பூம்புகார், லெமூரியா குறித்து கடல் அகழ்வாராய்ச்சி: விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தல்

Posted by - November 21, 2024
பூம்புகார், லெமூரியா கண்டம் குறித்து கடல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் வலியுறுத்தினார். தமிழியக்கம்,…
Read More

பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில் பிரம்மாண்ட டைடல் பார்க்: முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு

Posted by - November 21, 2024
 பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில் கட்டப்​பட்​டுள்ள பிரம்​மாண்ட டைடல் பார்க்கை, தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் நாளை திறந்து வைக்​கிறார். இதன்…
Read More

கோ​யம்​பேடு சந்தை செயல்​படாத நேரத்​தி​லும் வாயில்களை திறந்து வைக்க வலியுறுத்தி ஆர்ப்​பாட்டம்

Posted by - November 21, 2024
கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில் கதவை திறந்துவைக்க வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு சந்தை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில்…
Read More

டிசம்பர் இறுதிக்குள் மாவட்ட செயலாளர்களை நியமிக்க தவெக திட்டம்

Posted by - November 20, 2024
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 234 தொகுதிக்கும் மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்…
Read More

பரந்​தூர் விமான நிலை​யத்​தை எதிர்த்த ஏகனாபுரம் ஊராட்சி துணை தலைவர் தற்கொலை

Posted by - November 20, 2024
ஏக​னாபுரம் ஊராட்சி துணைத் தலைவர் திவ்யா (35) நேற்று முன்​தினம் தற்கொலை செய்து கொண்​டார். பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதிராக…
Read More

நீர்வளத்துறை சார்பில் பேரிடர் மீட்பு பணிக்கு 147 பொறியாளர்களை கொண்ட அவசரகால வெள்ள மீட்பு குழு

Posted by - November 20, 2024
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மாதத்தில் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பொழிந்துள்ளது. இந்த நிலையில், பேரிடர் காலத்தில் மீட்புப்…
Read More

காப்புரிமை பதிவில் தமிழகம் முதலிடம்: அறிவியல் தொழில்நுட்ப மன்ற உறுப்பினர்-செயலர் தகவல்

Posted by - November 20, 2024
இந்தியா​விலேயே காப்பு​ரிமை பதிவில் தமிழகம் முதலிடத்​தில் இருப்​பதாக தமிழ்​நாடு அறிவியல் மற்றும் தொழில்​நுட்ப மாநில மன்ற உறுப்​பினர்- செயலர் எஸ்.​வின்​சென்ட்…
Read More