யாழில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பல்கலை மாணவன் தொடர்பாக வெளிவந்துள்ள தகவல்

Posted by - February 23, 2024
யாழ்ப்பாணம், நீர்வேலியில் விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன், வீடொன்றில் புகுந்து வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பியபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Read More

யாழில் வீடு புகுந்து சகோதரர்கள் மீது வாள்வெட்டு

Posted by - February 23, 2024
யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது.
Read More

யாழில் துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர்

Posted by - February 23, 2024
யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு…
Read More

கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்

Posted by - February 23, 2024
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று…
Read More

சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

Posted by - February 23, 2024
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் வியாழக்கிழமை (22) ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது வெள்ளிக்கிழமை (23) மாலை 6:30 மணிவரை தொடரும்…
Read More

பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

Posted by - February 23, 2024
பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில்  அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்…
Read More

மாமனிதர் தராகி சிவராம் கொலை …. ஆர்.ஆர் – இராகவன் மரணம்!

Posted by - February 22, 2024
மாமனிதர் தராகி சிவராம் கொலை குற்றச்சாட்டிற்குள்ளாகியிருந்தவரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரதித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்…
Read More

வல்வெட்டித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு 21ஆயிரம் ரூபாய் தண்டம்

Posted by - February 22, 2024
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு 21 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
Read More

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்

Posted by - February 22, 2024
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபர் மீது அடையாளம் தெரியாதோரால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Read More