திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு யேர்மனியில் அரசியல் கருத்தரங்கு.
தியாக தீபம் திலீபன் அண்ணா அவர்களின் நினைவு நாட்களை முன்னிட்டு , அவரின் கோரிக்கைகளில் ஒன்றான “அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய் “ எனும் கோரிக்கையை முதன்மை கருப்பொருளாக கொண்டு சென்ற வாரம் வெள்ளிக்கிழமை, இலங்கையில் அரசியல் கைதிகள் குறித்த…
மேலும்
