பிரித்தானிய பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன் கொரோனா இருப்பது சோதனை செய்ததன் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.ஜான்சனுக்கு கொரொனா அறிகுறிகள் உள்ளபடியால் அவர்,டவுனிங் தெருவில் சுயமாக தனிமைப்பட்டுள்ளார்.. “இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டியின் தனிப்பட்ட ஆலோசனையின் பேரில் அவர்…
கொரோனா வைரசால் இன்று உலகமே மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில் தாயகத்திலும் அதனுடைய வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாத நிலையில் நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ் வேளையில் அன்றாடம் உழைத்து…
மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவுத்தூபியடியில் 33 ஆம் ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்ப சிரமதான பணிகள் நடைபெற்றது. இந்நிகழ்வானது நாவலடி பிராந்தியத்திற்குப் பொறுப்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொறுப்பாளர் நிதன் தலைமையில் நடைபெற்றது. மேலும் 19.03.2020 அன்று முதல்நாள்…