கரிகாலன்

கடும் குளிர்,மழை,காற்றுடன் கூடிய காலநிலையிலும் யேர்மன் தலைநகரில் அம்பிகை அம்மாவுக்கான ஆதரவுப் போராட்டம்.

Posted by - March 14, 2021
கடும் குளிர், மழை, காற்றுடன் கூடிய காலநிலையிலும் யேர்மன் தலைநகரில் உணவுப்பூர்வமாக நடைபெற்ற அம்பிகை அம்மாவுக்கான ஆதரவு அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம். லண்டனில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 16 நாட்களாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அம்பிகை அம்மாவுக்கு ஆதரவாக இன்றைய…
மேலும்

தமிழர் தாயகத்தின் காணி ஆவணங்கள் அனுராதபுரம் செயலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதன் பின்னணி

Posted by - March 14, 2021
இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை ஈழத்தமிழ் அமைப்புகளினால் கோரப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா. பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அதனைப் பொருட்படுத்தாமல், இரு தரப்புக்குமான போர்க்குற்ற பொறுப்புக்கூறலை மாத்திரமே வலியுறுத்தி வருகின்றன இதனால் சிங்கள ஆட்சியாளர்கள் எந்தவிதமான பயமும் இன்றி…
மேலும்

லண்டனில் அம்பிகை அம்மாவின் வீட்டுக்கு முன்பாக அணிதிரன்டு நீதிகேட்ட மக்கள் காணொளி 14.3.2021

Posted by - March 14, 2021
லண்டனில் அம்பிகை அம்மாவின் வீட்டுக்கு முன்பாக அணிதிரன்டு நீதிகேட்ட மக்கள் காணொளி 14.3.2021
மேலும்

நோர்வே நகரமத்தியில் அன்னை அம்பிகைக்கு ஆதரவாக எழுச்சிப் பாடலுடன் அணிதிரன்ட தமிழ் மக்கள்-14.3.2021- காணொளி

Posted by - March 14, 2021
நோர்வே நகரமத்தியில் அன்னை அம்பிகைக்கு ஆதரவாக எழுச்சிப் பாடலுடன் அணிதிரன்ட தமிழ் மக்கள்
மேலும்

திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத்தவிர்ப்புப்போராட்டத்துக்குஅனைவரும் ஒத்துழைப்போம்.

Posted by - March 11, 2021
11.3.2021 திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத்தவிர்ப்புப்போராட்டத்துக்குஅனைவரும் ஒத்துழைப்போம். திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத்தவிர்ப்புப்போராட்டம் 13வதுநாளை எட்டியிருக்கும்நிலையில்,  தமிழ்மக்கள்,  மனித  உரிமை  ஆர்வலர்கள்  அனைவரும் ஒன்றிணைந்து,  அவரது  அகிம்சைப் போராட்டத்துக்கு  வழங்கிவரும்  ஆதரவுடன்  தமிழ்த்  தேசிய  மக்கள்  முன்னணியும்  இணைந்து …
மேலும்

போரிடும் அன்னை அம்பிகைக்காக இணைவேம். தமிழ்ப் பெண்கள் அமைப்பு-யேர்மனி

Posted by - March 10, 2021
Hunger strike live Zoom link https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09 ID: 861 5306 3444 Password: 041066 Website- www.hungerfortruthandjustuce.blog Facebook- https://www.facebook.com/Hunger-Strike-for-Truth-and-Justice-105468548264839 Please subscribe the channel : https://youtube.com/channel/UCogg2fRKmgIwv72U-d_9aew
மேலும்

அம்பிகை அவர்களின் போராட்டம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முரசறைந்து நிற்கின்றது .

Posted by - March 9, 2021
அன்பிற்குரிய தமிழீழ மக்களே! உண்மைக்கும் நீதிக்குமான உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஏற்றுநிற்கும் திருமதி அம்பிகை செல்வக்குமார்அவர்களின் அறவழிப் போராட்டம் சர்வதேசங்களுக்கு தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளின் நீதிக்கானபோராட்டத்தை முரசறைந்து நிற்கின்றது. ஆயுத அடக்குமுறைக்கெதிராக அகிம்சை வழிப் போராட்டங்களில் நம்பிக்கை வைத்துப் போராடிய ஈழத்தமிழினம்வரலாற்றிசைவில்…
மேலும்

மாபெரும் தீப்பந்த போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது- காணொளி

Posted by - March 8, 2021
இலங்கை அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின்…
மேலும்

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்-காணொளி

Posted by - March 8, 2021
முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றையதினத்தில்(08) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த போராட்டம் முல்லைத்தீவு…
மேலும்