சமர்வீரன்

தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-லிவர்குசன்,கால்ஸ்றூவ,லூடன்சயிட் தமிழாலயங்கள்.

Posted by - June 15, 2024
தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று லிவர்குசன் தமிழாலயம்,கால்ஸ்றூவ தமிழாலயம் மற்றும் லூடன்சயிட் தமிழாலயம் ஆகியவற்றில் நடைபெற்றதின் ஒருசில ஒளிப்படங்கள்.
மேலும்

எழுச்சிக்குயில் 2024 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி -சுவிஸ்.

Posted by - June 15, 2024
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் 9 ஆவது முறையாக நடாத்திய ‘எழுச்சிக்குயில் 2024’ தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டி நிகழ்வு கடந்த யூன் 8. 9 சனி. ஞாயிறு இருநாள்களும் ஆர்க்காவ் மாநிலத்தில்…
மேலும்

நாடு திரும்பிய வீராங்கனை லக்சனா லோகதாசன் அவர்களை நெதர்லாந்து விமான நிலையத்தில் வரவேற்றனர்.

Posted by - June 10, 2024
கொனீபா (CONIFA) மகளிர் உதைபந்தாட்ட உலகக்கிண்ண போட்டி 2024 தொடரில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்று, வெற்றிவாகை சூடி, தமிழினத்திற்கு பெருமை சேர்த்த அணியில் நெதர்லாந்து மண்ணில் இருந்து நமது அணிக்காக நோர்வே சென்று விளையாடிவிட்டு  இன்று (10.06.2024) நாடு திரும்பிய…
மேலும்

கில்டெஸ்கைம் தமிழாலயம்.Bad Marienberg தமிழாலயம் ஆகியவற்றில் நடைபெற்ற தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் வணக்க நிகழ்வு

Posted by - June 8, 2024
கில்டெஸ்கைம் தமிழாலயம்.Bad Marienberg தமிழாலயம் ஆகியவற்றில் நடைபெற்ற தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் வணக்க நிகழ்வு Bad Marienberg தமிழாலயத்தில் நடைபெற்ற தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் வணக்க நிகழ்வு.  
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டி 2024 யேர்மனி கம் நகரத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொணடிருக்கின்றது.

Posted by - June 8, 2024
மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டி 2024 யேர்மனி கம் நகரத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொணடிருக்கின்றது. தமிழீழத்தின் முதல் தற்கொடையாளன் தியாகி சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டின் நிறைவில் நடைபெற்றுக்கொன்டிருக்கும் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டியின் ஆரம்ப நிகழ்வாக அவரின் திருவுருவப்படத்திற்கு…
மேலும்

08.06.24 இன்று நடைபெறவிருக்கும் கொனீபா மகளிர் உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் தமிழீழம் எதிர் சப்மி

Posted by - June 8, 2024
08.06.24 இன்று நடைபெறவிருக்கும் கொனீபா மகளிர் உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் தமிழீழம் எதிர் சப்மி மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெறும் CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024.இறுதியாட்டம் 08.06.2024 இன்று நடைபெறுகிறது ஐரோப்பாவின் கலாச்சார தலைநகரான நோர்வே போடோவில்ASPMYRA மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது…
மேலும்

கொனீபா மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் வெற்றி வாகை சூடிவரும் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி .

Posted by - June 6, 2024
அங்கீகரிக்கபடாத நாடுகளுக்கு இடையிலான COFINA WOMENS WORLD FOOTBALL CUP க்கான போட்டிகள் நோர்வே-யில்  ஆரம்பித்தது.. அதில் பங்கேற்ற தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி  வெற்றிபெற்றுள்ளது . தமிழீழத்  தேசியக்கொடியுடன்   கால்பந்து போட்டியில்    பங்காற்றிய  தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட  ​ வெற்றிவாகை  சூடி  …
மேலும்

தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் இன்றாகும்.

Posted by - June 4, 2024
* எமது விடுதலைப் போராட்டத்துக்கு கல்விக்கு கவசமாக இருப்பது போல, கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும். * எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றாளர்களாக போர்க்கலையில்…
மேலும்

நெதர்லாந்தில் அனைத்துலக தமிழர்கல்விமேம்பாட்டுப் பேரவை நடாத்தும் தமிழ்மொழி எழுத்துத்தேர்வு.

Posted by - June 2, 2024
ஆண்டுதோறும் அனைத்துலக தமிழர்கல்விமேம்பாட்டுப் பேரவை நடாத்தும், அனைத்துலக தமிழ்மொழி எழுத்துத்தேர்வு ஐரோப்பா, கனடா,தேசங்களிலும் , நெதர்லாந்தில் திருவள்ளுவர் தமிழ்க்கல்வி கலைக்கழகம் வடபகுதி , மத்தியபகுதி , தென்பகுதி என மூன்று தேர்வு நிலையங்களில் இன்று (01-06-2024)சனிக்கிழமை காலை 09-30 மணிக்கு அகவணக்கத்துடன்…
மேலும்