சமர்வீரன்

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் யேர்மன் தமிழர் கலைபண்பாட்டுக்கழகமும் இணைந்து நிகழ்த்திய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு.

Posted by - July 12, 2024
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் யேர்மன் தமிழர் கலைபண்பாட்டுக்கழகமும் இணைந்து நிகழ்த்திய இசை, நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு கடந்த 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை முன்சன் நகரில் சிறப்பாக நடாத்தப்பட்டது. இத்தேர்வில் தரம் 7 நிறைவு செய்த 5 நடன மாணவிகளும் 2 வாய்ப்பாட்டு மாணவிகளும்…
மேலும்

பேர்லினில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா

Posted by - July 12, 2024
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் பேர்லின் தமிழாலயம் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தமிழாலய மாணவர்கள் மற்றும் வெளிவாரி மாணவர்கள் பங்குகொண்ட இல்லங்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளுடன் மற்றும் வளர்ந்தோர்களுக்கான உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி என நடைபெற்றது.…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024 -சுவிஸ் 07.07.2024

Posted by - July 10, 2024
தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த இளையோர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மற்றும் மென்பந்து துடுப்பாட்ட போட்டிகள் கடந்த 07.07.2024 அன்று சூரிச் மற்றும் பேர்ண் மாநிலங்களில் சிறப்பாக நடைபெற்றது.சீரற்ற காலநிலை காணப்பட்டபோதும் மாவீரர் நினைவு…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி யேர்மனி,நொய்ஸ் (Neuss)புதிய ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

Posted by - July 9, 2024
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் நிறைவாகக் கடந்த 06.07.2024 சனிக்கிழமை அன்று மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள நொய்ஸ் (Neuss) எனும் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழர்…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2024.

Posted by - July 8, 2024
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த…
மேலும்

கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட அணியில் யேர்மனியிலிருந்து பங்குபற்றிய வீராங்கனைகளுக்கு மதிப்பளிப்பு.

Posted by - July 7, 2024
கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட அணியில் யேர்மனியிலிருந்து பங்குபற்றிய வீராங்கனைகளுக்கு மதிப்பளிப்பு.
மேலும்

முன்சன் தமிழர் பண்பாட்டுக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் விளையாட்டுப்போட்டி 2024

Posted by - July 3, 2024
முன்சன் தமிழர் பண்பாட்டுக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் விளையாட்டுப்போட்டி இவ்வாண்டு 29.06.2024 சனிக்கிழமை முன்சன் நகரத்தில் வாழும் தமிழ் மக்களை இணைத்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யேர்மனி நாட்டின் தேசியக்கொடி, தமிழீழத் தேசியக்கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கியது. முன்சன்…
மேலும்

சுவிசில் உணர்வுéர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் 2024

Posted by - July 3, 2024
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை ஈகம் செய்த எமது மாவீரர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் கடந்த 30.06.2024 ஞாயிறு லுசேர்ண் மாநிலத்தில் மானிலத்தில் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது. தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில்…
மேலும்

சுவிசில் எழுச்சியுடன் இடம்பெற்ற தியாக பொன் சிவகுமாரன் அவர்களின் 50வது ஆண்டு நினைவெழுச்சி நாளும் மாணவர் எழுச்சி நாள் நினைவுகூரலும். 

Posted by - July 1, 2024
இலங்கை அரச பயங்கரவாதத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழ் மாணவர்கள் கிளர்ந்தெழுந்த போது அவர்களில் ஒரு முன்னோடியாக நின்று செயற்பட்டு, மாணவர்களை ஒன்றிணைத்து தமிழ் இனத்தின் விடுதலைக்காக தன்னை ஈகம் செய்த முதற் தற்கொடையாளன் பொன் சிவகுமாரன் அவர்களின் 50வது ஆண்டு நினைவெழுச்சி…
மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த இசைவேள்வி 2024 போட்டிகள்!

Posted by - June 26, 2024
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் 10 ஆவது ஆண்டாக நடாத்திய இசைவேள்வி 2024 கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 15.06.2024 சனிக்கிழமை, 22.06.2024 சனிக்கிழமை இடம்பெற்ற அதேவேளை கடந்த (23.06.2024) ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக பொண்டிப் பகுதியில் மிகச்…
மேலும்