பெல்சிய நாட்டில் நடைபெற்ற கறுப்பு யூலை 41ம் ஆண்டு நினைவு கூரலும் கண்காட்சியும்.
1983ம் ஆண்டு யூலை 23ம்நாள் அன்று தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட முறையில் சிங்கள காடையர்களால் தென்னிலங்கையில் ஆரம்பமான இனவெறியாட்டமானது தமிழர்கள் வாழ்ந்த பகுதி எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. இந்த இனவெறித்தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை…
மேலும்
