சமர்வீரன்

அமரர். திரு. விராஜ் மென்டிஸ் அவர்களுக்கு இதயவணக்கம் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி

Posted by - August 18, 2024
18.8.2024 அமரர். திரு. விராஜ் மென்டிஸ் பிறப்பிடம்: சிறிலங்கா (Srilanka) வதிவிடம்:பிறீமன், யேர்மனி (Bremen, Germany) தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது போரியல்ச் சித்தாந்தங்களையும், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களது…
மேலும்

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்!

Posted by - August 16, 2024
மறுநாள் கனடா செல்ல தயாரான நிலையில் கடந்த 29.07.2024 அன்று காணாமல் போன நிலையில் மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட மல்லாவி யோகபுரம் பகுதியினை சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில்…
மேலும்

யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 15, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின்  விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த…
மேலும்

பிரான்சில் 17 மனிதநேயப் பணியாளர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - August 5, 2024
சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 மனிதநேயப் பணியாளர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று (04.08.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு…
மேலும்

ஆழவேரோடிய ஆலமரமும்,அசைக்க நினைக்கும் துரோகப் புயல்களும்.

Posted by - August 4, 2024
தமிழீழ விடுதலைப்போராட்டம் பல உச்சகட்டத் தியாகங்களைத் தன்னகத்தே கொண்டது. உன்னதமான மதிநுட்பமான வழிநடத்தலையும், தலைமைப் பண்பையும் கொண்டது. மாபெரும் தலைமையை தன்னுள்ளே இன்னும் அடக்கி வைத்திருக்கின்றது. 2009 மே 18 இல் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் , தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின்…
மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2024.

Posted by - July 30, 2024
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை 29 ஆவது வருடமாக நடாத்திய தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2024 இன் இறுதிப்போட்டிகள் பிரான்சு சார்சல் நெல்சன் மண்டேலா விளையாட்டுத்திடலில் நேற்று (28.07.2024) ஞாயிற்றுக்கிழமை மிகவும் எழுச்சியாக நடைபெற்று…
மேலும்

க.வே பாலகுமாரனின் அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -யேர்மனி ஸ்ருட்காட்.

Posted by - July 30, 2024
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே. பாலகுமாரனின் தேர்ந்த எழுத்துகளின் தொகுப்பான பேசுவோம் போரிடுவோம்  என்ற நூல் வெளியீடு ஸ்ருற்காட் நகரத்தில் 28.07.2024 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ருற்காட் நகரில் வாழம் தமிழ் மக்களும் அதனை அண்டியுள்ள நகரங்களில்…
மேலும்

நெதர்லாந்தில் மாவீரர் நினைவு சுமந்த வன் பந்துத் துடுப்பாட்டப் போட்டி-28.07.2024.

Posted by - July 29, 2024
நெதர்லாந்தில் மாவீரர் நினைவு சுமந்த வன் பந்துத் துடுப்பாட்டப் போட்டி  28.07.2024 ஞாயிறு  அன்று உணர்வு பூர்வமாக நடைபெற்றது. காலை 09.30 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வு தேசியக்கொடி ஏற்றம் பொதுச்சுடரேற்றல் அகவணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து. கழகங்களுக்குகிடையிலான போட்டிகள் ஆரம்பமானது.மொத்தமாக ஐந்து…
மேலும்

யேர்மனி காகன் நகரமத்தியில் நடைபெற்ற கறுப்புயூலை 41ஆவது ஆண்டு நினைவேந்தல்

Posted by - July 28, 2024
யேர்மனி காகன் புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற கறுப்புயூலை 41ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (27.07.2024) உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்ட து.
மேலும்

யேர்மனி கம்பூர்க்,எசன், முன்சமுன்சன்கிளட்பாக் ஆகிய நகரங்களில் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை நினைவேந்தல்கள்.

Posted by - July 28, 2024
யேர்மனி கம்பூர்க்,எசன், முன்சமுன்சன்கிளட்பாக் ஆகிய நகரங்களில் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை நினைவேந்தல்கள். கறுப்பு ஜீலை நினைவேந்தல் நிகழ்வு 27.07.2024 சனி அன்று உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டது. பொதுச்சுடரேற்றல் அகவணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து எம்மண்ணில் நடைபெற்றஇ தொடர்ந்தும்…
மேலும்