சமர்வீரன்

திருமலை மாவட்டத்தில் Help for smile அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Posted by - January 28, 2025
கல்விக்கு கரம் கொடுப்போம் திருமலை மாவட்டத்தில்  கட்டைபறிச்சான்,சேனையூர்,பாட்டாளிபுரம்,வீரமாநகர், கூனித்தீவு,சம்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கற்றல் தேவையுடைய மாணவர்களிற்கு ஜேர்மனியில் வாழ் தமிழ் மக்களின் நிதி பங்களிப்பில் Help for smile அமைப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கு முழுமையான கற்றல்…
மேலும்

அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு.

Posted by - January 28, 2025
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்;;கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ்;மொழியைக் கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகளின் கற்றல் வளத்தின் தரத்தை அறியும் பொருட்டு, கல்வியாண்டின் நடுப்பகுதியில் அரையாண்டுத் தேர்வானது நடாத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் அரையாண்டுத் தேர்வு இன்று சனிக்கிழமை சிறப்புடன் நடைபெறுகின்றது.…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

Posted by - January 27, 2025
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 26.01.2025 ஞாயிறு இன்று உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக…
மேலும்

தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 32ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு. – யேர்மனி

Posted by - January 26, 2025
தளபதி கேனல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை ( 25.01.2025) அன்று யேர்மனி டோட்முன்ட் நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. நிகழ்வில் பொதுச்சுடரினை டோட்முன்ட் நகரச்செயற்பாட்டாளர் திருமதி கிருபாரதி சிவராம் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத்…
மேலும்

அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 25, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 25/01/2025 இன்றைய தினம் வவுனியா மாவட்டம் நெடுங்கேணி, ஒலுமடு, பன்றிக்கெய்தகுளம், நொச்சிமோட்டை ஆகிய கிராமங்களில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்…
மேலும்

தமிழ் மரபுத்திங்கள் விழா-பெல்சியம்.

Posted by - January 24, 2025
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களில் முதன்மையானதாக மரபுத்திங்கள் நிகழ்வானது இயற்கையை முன்னிலைப்படுத்தி எங்கள் முன்னோர்களின் வழிகாட்டலில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வானது 19.01.2025 அன்று பெல்சியத்தில் அன்வேர்ப்பன் என்னும் இடத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. முதன்மை நிகழ்வுகளுடன் ஆரம்பமான விழாவில்…
மேலும்

மாங்காடு,மணிபுரம்,மாவடிவேம்பு, மாவடி மாங்குளம் துணுக்காய்வீதி , மட்டக்களப்பு முன்மாரி, புதுநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 24, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம்  செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் ஊடாக 23/01/2025 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு,மணிபுரம்,மாவடிவேம்பு, மாவடி முன்மாரி, புதுநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 45 மாணவர்களுக்கு கற்றல்…
மேலும்

2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள்- பாகம் இரண்டு.(காணொளி)

Posted by - January 23, 2025
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடுஇ தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கு ஊட்டி வருகின்றன. ஆண்டின் தொடக்கமான தை மாதத்திலே உலகை தன் சக்தியால் உய்வித்துவரும் கதிரோனின் வளம்போற்றி நன்றி…
மேலும்

நெதர்லாந்தில் தமிழ் மரபுத்திங்கள் சிறப்பாக நடைபெற்றது.

Posted by - January 20, 2025
நெதர்லாந்தில் தமிழ் மரபுத்திங்கள் 18-01-2025 சனி அன்று பிரேடா பிரதேசத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. வெளியில் தோரணம் கட்டி கோலம் போட்டு  பெண்கள் சிறுவர் சிறுமியர் கும்மியடித்து மகிழ்ந்து பாடி ஆடி பொங்கலிட்டு மகிழ்ந்து கொண்டாட  பொங்கல் பொங்க குரவையிட்டு மகிழ்ந்தார்கள்.…
மேலும்