இன்று 15ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம்.
நேற்று 17/09/2020 பிரான்சில் முலூஸ் மற்றும் சந்லூயிஸ் மாநகரசபை முதல்வர்களையும் ஊடகவியலாளர்களையும் சந்தித்து தமிழ் இனப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தி பல நேர உரையாடல்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சுவிஸ் Basel மாநகரத்தினை பிற்பகல் 4.30 மணியளவில் வந்தடைந்தது. சுவிஸ் மக்களின்…
மேலும்
