Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
லண்டவ் தமிழாலய மாணவர்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர் 29.11.2020
தாயகக் கனவுகளோடு எம் மண்ணிற்காக மரணித்த மாவீரர்களை நினைவுகூர்ந்து வணக்க நிகழ்வினை லண்டவ் தமிழாலயம் 29.11.2020 உணர்வோடு நிகழ்தியது.
மேலும்
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். உலகில் மிகவும் தொன்மையான எமது இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையையும் சொந்த மண்ணையும் மீட்டெடுத்து, எமது மக்கள் தன்மானத்தோடு கௌரவமாக வாழவேண்டுமென்ற தார்மீகக் குறிக்கோளுக்காக மடிந்த மானமறவர்களை, எமது அகமனதில் தரிசித்து…
மேலும்
யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2020 இன் ஒளிப்படங்கள்.
யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற மாவீரர் நாள் 2020 இன் ஒளிப்படங்கள்.
மேலும்
யேர்மனி பிறீமகாபன் நகரில் இடம்பெற்ற மாவீரர் நாள் 2020
யேர்மனியில் பிறீமகாபன் நகரத்தில் தேசிய மாவீரர் நாள் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக மிகச்சிறப்பாக நினைவுகூரப்பட்டது. ஐந்து மக்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்ட மண்டபத்திற்குள் பணியாளர்களின் ஒருங்கமைப்பில் வருகைதந்த மக்கள் அனைவரும் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவ வளிசமைத்துக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு நகரமக்களுக்கும்…
மேலும்
யேர்மனி முன்சன் நகரத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் 2020
யேர்மனியில் முன்சன் நகரத்தில் மாவீரர் நாள் Harhof Halle Kirche வில் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்சன் வாழ் தமிழ்மக்கள் விதிமுறைகளைக் கடைப்பிடித்து மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.
மேலும்
