தமிழின அழிப்பு நினைவு நாள் – மே 18 அறிக்கை (17.05.2021) தமிழீழ விடுதலைப் புலிகள்.
17.05.2021 எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம் முள்ளிவாய்க்காலில் அதியுச்சத் தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்று நடாத்திய சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம், மீண்டுமொருமுறை ஆட்சிப்பீடமேறி தமிழர் தாயகத்தில் கட்டமைப்புசார் இன அழிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிரி யார், என்ன செய்கிறான்,…
மேலும்
