சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் — வடக்கு கிழக்கில் பெருமளவு போராட்டங்கள்
ஆகஸ்ட் 30, 2025 — சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் வடக்கு–கிழக்கின் பல்வேறு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும் போராட்டங்களை…
மேலும்
