சமர்வீரன்

சுவிசில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி 2021

Posted by - November 22, 2021
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக சுவிஸ் நாடு தழுவிய வகையில் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் நடாத்திய பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் இளையோரும் வளர்ந்தவர்களும் தமது இன அடையாளங்களையும் மாவீரர் தியாகங்களையும் அறிந்துபோற்றுவதற்காகவும், பேச்சாற்றலையும் கவிகளை ஆக்கிக்…
மேலும்

பிரான்சில் உணர்வடைந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் நிகழ்வு!

Posted by - November 22, 2021
தமிழீழ தேச விடுதலைப்போராட்த்திற்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேச்த்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையினால் நடாத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு பொதுச்சுடரினை நந்தியார் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின்…
மேலும்

அன்பார்ந்த யேர்மனி வாழ் தமிழீழ மக்களே-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

Posted by - November 22, 2021
அன்பார்ந்த யேர்மனி வாழ் தமிழீழ மக்களே ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 27ஆம் நாள் ஓர் இடத்தில் ஒன்றுகூடி எமது மாவீரர்களை போற்றி வணங்கி உறுதி எடுத்துக்கொள்வோம். இம்முறையும் மீண்டும் டோட்முண்ட் (Dortmund) நகரில் வழமைபோல மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்துவதற்கான அனுமதிக்காக…
மேலும்

அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்.

Posted by - November 22, 2021
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 விடுதலை என்பது ஒரு அக்கினிப்பிரவேசம், நெருப்பு நதிகளை நீந்திக்கடக்கும் நீண்ட பயணம், தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம், இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு…
மேலும்

மாவீரர்நாளை குழப்ப முனையும் தீயசக்திகள்!விழித்திரு தமிழா!

Posted by - November 17, 2021
30 வருடங்களுக்கு மேலான தமிழீழத்தேசியத்தலைவரின் வழிகாட்டலில் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்திற்கு முதுகெலும்பாக இருக்கவேண்டும் என்பதற்காக தேசியத்தலைவரின் தீர்க்க தரிசனத்தில் உருவாக்கப்பட்டதுதான் அனைத்துலகக்கட்டமைப்பு இக்கட்டமைப்பானது தமிழீழத்தேசியத்தலைவரின் சிந்தனையின் செயல்வீச்சாக சர்வதேச நாடுகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளது என்பது வரலாறு, 2009 ஆம்…
மேலும்

ஊடகங்களுக்கு:- தேசிய மாவீரர் நாள்-Germany, 2021 சம்பந்தமானது.

Posted by - November 14, 2021
அன்புடையீர் வணக்கம். யேர்மனியில் இம்முறை Schwelm,Stuttgart,Berlin ஆகிய நகரத்தில் தேசிய மாவீரர் நாள் 2021 நடைபெற எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வை உங்கள் ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு செல்லும்படி அன்பாக வேண்டுகின்றோம். தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளை நேரலையில் அஞ்சல்…
மேலும்

பிரான்சில் உணர்வடைந்த கேணல் பரிதி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - November 9, 2021
பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 9 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று (08.11.2021) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில்…
மேலும்