வடமத்திய மாநில ஆன்ஸ்பேர்க் அரங்கில் 32ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி.
யேர்மனியில் 32 ஆண்டுகளாகத் தமிழ்ப் பணியாற்றிவரும் தமிழ்க் கல்விக் கழகம் தாயகனின் சிந்தனையைப் பதியமிடும் வகையில் மொழி, கலை, பண்பாடு, விளையாட்டு என வேற்றுமொழிச் சூழலிற் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கி வருகிறது. அதன்…
மேலும்
