சமர்வீரன்

டென்மார்க்கின் ஓடன்ஸ்ச நகரில் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - November 23, 2022
ஓல்போக் மற்றும் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களைத் தொடந்து மாவீரர் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று 23.11.2022 ஓடன்ச பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம்…
மேலும்

திசைகள் வெளிக்கும் -தமிழ்ப்பிரியன்-

Posted by - November 23, 2022
திசைகள் வெளிக்கும்! எழுவான் திசைநோக்கி எழுமெங்கள் கரங்கள்… தெளிவாய்த் தெரியுமெம் வரலாற்றைப் படைக்க இருளையும் தடைகளையும் தாண்டியே வெளிக்கும் தமிழீழத் திசைகள்! விதைக்கப்பட்ட எமது மாவீர்களின் பூமி இனவிடுதலையின் நியாயச் சாட்சிகளை யுகங்கள் கடந்தும் நிலைத்திருப்பின் ஆதாரத்திலிருந்தே வெளிக்கும் தமிழீழத் திசைகள்!…
மேலும்

டென்மார்க் கொபனேகனில் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - November 23, 2022
மாவீரர் வாரத்தை முன்னிட்டு 22.11.2022 அன்று டென்மார்க் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த மறவர்களை நினைவு கூர்ந்து கொடி வணக்கம், பொதுச்…
மேலும்

ஏங்கிய மனங்களுடன் காத்திருப்பு! அகரப்பாவலன்.

Posted by - November 22, 2022
ஏங்கிய மனங்களுடன் காத்திருப்பு! ———————————————————– கார்த்திகைப் பூக்கள் மாவீரர் தினத்திற்காய் பூக்கின்றது… ஆம் தேசிய அடையாளம் பெற்ற பூக்கள் அல்லவா! மாவீரர் நாள் நெருங்க! நெருங்க! நெஞ்சக் கூட்டுக்குள் அடைபட்டுக்கிடந்த உணர்வலைகள் மேலோங்குறது… தமிழீழ தேசமெங்கும் ஆங்காங்கே கல்லறைப் பூமிகள் செப்பனிடப்படுகின்றது……
மேலும்