ஆயிரம் வலிகள்!- வன்னியூர் குருஸ்-
ஆயிரமாய் ஏறிகணைகள் அங்கங்கே வந்து வீழ… தாயங்கே தவிப்போடு தன்பிள்ளையைத் தேடியோட .. மாயங்கள் எனவாகிப் பேரவலம் பலவாகப் போயெங்கு ஆறுவதோ பெறுவலி சிறிதெல்லோ…! ஆணவன் ஆதங்கம் காட்டிடக் காட்சியில்லை.. ஆணவம் கொண்டங்கே ஆற்றிய சாட்சியில்லை.. பாவமெம் தாயினம் காத்திடக் காவலில்லை..…
மேலும்
