சமர்வீரன்

எமது இனம் சுமந்த வலிகளை வரலாறாக அடுத்ததலைமுறைக்கு கடத்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி. -பேர்லின் தமிழாலயம்

Posted by - May 14, 2023
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் எமது இனம் சுமந்த வலிகளை வரலாறாக அடுத்ததலைமுறைக்கு கடத்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி. பேர்லின் தமிழாலயம்
மேலும்

வந்தாரை வாழவைத்த பூமியில் .. அகரப்பாவலன்.

Posted by - May 14, 2023
பார்வை போகும் இடங்களிலெல்லாம் நெல்மணிகள் நிறைஞ்ச மனசோடு காட்சி தருமே! ஆவினங்கள் பாலைச் சொரிந்து பாலாறு ஓடுமே! இரணைமடுக் குளத்தில் குடிகொண்ட மீன்கள் மகிழ்வோடு துள்ளிப்பாயுமே ! குயிலினங்கள் பூபாளம் பாடி விடியலை வரவேற்குமே! பார்க்கும் இடமெல்லாம் இயற்கைத் தாய் பூச்சுடி…
மேலும்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் அடையாளம் !-அகரப்பாவலன்.

Posted by - May 12, 2023
பதினான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன – தமிழரின் மனதினில் ஏறிய துயரப் பதிவுகள் இன்னும் எரிந்து கொண்டே இருக்கிறது .. குழந்தைகள் முதல் முதியவர் வரை மனப்பிறழ்வை ஏற்படுத்திய நேரம் .. ஏவுகணைகள் வீழ்ச்சியின் அதிர்வில் சப்த நாடிகளும் ஒடுங்கும் ..…
மேலும்

உயிர்தாங்கிய ஊர்வலம்!-வன்னியூர் குருஸ்-

Posted by - May 12, 2023
பழந்தமிழ்ப் பண்போடும் பரிணாம மிடுக்கோடும் பாட்டோடு பெருவளர்ச்சி போருள்ளும் கண்டு பார்போற்றும் பெருமைகளால் நிறைத்து நின்ற பேரரசின் அன்பான பெரும்பலப் பொக்கிசங்கள்…! திக்கிடும் கணைவீச்சில் தேகங்கள் சிதறிடத் தீக் கொழுந்தாய்த் தேசமும் பற்றிட அக்கரையின் மேட்டில் கொட்டிய குருதியை ஆங்காங்கே உறையவிட்டும்…
மேலும்

பாதங்கள் கடுகடுக்க பதைபதைத்த நெஞ்சோடு கூவிவரும் எறிகணைகளின்…நளாயினி சோதிலிங்கம்.

Posted by - May 11, 2023
பாதங்கள் கடுகடுக்க பதைபதைத்த நெஞ்சோடு கூவிவரும் எறிகணைகளின் தொலைத்துவிட்டுப் போனோம் எம் முகவரிகளை…. நளாயினி சோதிலிங்கம். தமிழீழத்திலிருந்து.
மேலும்

செல்வி. நிருஷ்ணா மணிமாலன் எசன் தமிழாலயம்

Posted by - May 11, 2023
ஏன் செய்தார்கள்?- மே18 மனித  இனத்தின் இதுவரை நடக்காத 21 ஆம் நூற்றாண்டின் படுகொலை…. செல்வி. நிருஷ்ணா மணிமாலன் எசன் தமிழாலயம்.
மேலும்