உலக உளநலநாள் மட்டக்களப்பில்(படங்கள் இணைப்பு)
உலக உளநல தினத்தை சிறப்பிக்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றன. மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக ஆலோசனை பிரிவின் வழிகாட்டலின் கீழ் வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் உலக உளநல தின விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தா…
மேலும்
