நிலையவள்

கிளிநொச்சியில் அபிவிருத்தி என்ற பெயரில் அழிக்கப்படும் இயற்கை வளங்கள்(காணொளி)

Posted by - November 12, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றநிலையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் இருந்து திருவையாறு ஊடாக இரணைமடு குளம் வரை நடைபெறுகின்ற வீதி புனரமைப்புப் பணிகளில் கிளிநொச்சியின் இயற்கை வளமான மரங்கள்…
மேலும்

கிளிநொச்சியில் 450 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு(காணொளி)

Posted by - November 12, 2016
புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு முதல் பல்வேறு உதவிகளை ஆற்றிவருகின்ற கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 450 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் என்பவற்றை இன்று.கிளிநொச்சியில் வழங்கி உள்ளது.…
மேலும்

தமிழீழ விடுதலைக்கு பன்னாட்டு சமூகத்தின் ஆதரவை திரட்டும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - November 12, 2016
தமிழீழ விடுதலைக்கு பன்னாட்டு சமூகத்தின் ஆதரவை திரட்டும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசில் இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் மற்றும் மேலும் சில நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஈழத்தமிழர்களுக்கான நீதியை…
மேலும்

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தை புத்தனின் பெயரால் கபளீகரம் செய்ய சதி!ஆசிரியர்-குறியீடு இணையம்.

Posted by - November 12, 2016
தமிழர்களின் வரலாற்று ரீதியான மரபுவழித் தாயகத்தை இராணுவ மேலாதிக்கத்தின் மூலம் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசானது புத்தனின் பெயாரால் அதனை நிரந்தரமாகவே கபளீகரம் செய்யும் திட்டத்துடனே தமிழர் தாயகமெங்கும் புத்தர் சிலைகளை முழு வீச்சில் நிறுவிவருகின்றது. ஆசையே துன்பத்தின்…
மேலும்

வவுனியாவில் மதுபாவனை அதிகரிப்பு

Posted by - November 11, 2016
வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 13 இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூற்று ஐந்து லீற்றர் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்ரோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 13 இலட்சத்து…
மேலும்

பராக் ஒபாமாவும்-டொனால்ட் ரம்பும் சந்தித்தனர்(காணொளி)

Posted by - November 11, 2016
அதிகார மாற்றம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியது தனக்குக் கிடைத்த பெரிய கௌரவம் என்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இரு தலைவர்களுக்கும் இடையில் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்புக்…
மேலும்

யாழ் மாநகரசபை ஊழியர்களின் போராட்டத்தையடுத்து நகரெங்கும் குப்பைகள் தேக்கம்(காணொளி)

Posted by - November 11, 2016
யாழ் மாநகரசபை சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பினால்  யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகள் திண்மக்கழிவுகளால் தேங்கிக் காணப்படுகின்றன.
மேலும்

யாழ் மாநகரசபை ஊழியர்களின் போராட்டம் 5ஆவது நாளாகவும்  தொடர்கிறது (காணொளி)

Posted by - November 11, 2016
யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொதுச்சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 5வது நாளாக தொடர்கின்ற காரணத்தினால் யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசம் திண்மக் கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேட்டிற்கு உட்பட்டிருப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எனவே மாநகரசபை நிர்வாகமும், சுகாதார ஊழியர்களும் நிரந்தர நியமனம்…
மேலும்

வவுனியாவில் வானொலி ஒலிபெருக்கியினுள் கைக்குண்டு (காணொளி)

Posted by - November 11, 2016
வவுனியா தோணிக்கல் பகுதியில் விசேட தேவையுடையவரால் நடத்தப்பட்டு வந்த இலத்திரனியல் உபகரணங்கள் திருத்தும் நிலையத்தில் வானொலியின் ஒலிபெருக்கியினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய பொருட்களை கொள்வனவு செய்யும் ஒருவரிடம் இருந்து மேற்படி கடை உரிமையார் இந்த வானொலி…
மேலும்

கொலை செய்த பின்னரே சுமனின் சடலத்தை கொண்டு சென்றனர்-சுமன் கொலை சாட்சி வாக்குமூலம்

Posted by - November 11, 2016
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு சுமன் என்பவரை சித்திரவதை செய்தே கொலை செய்தபின் அவரது சடலத்தை பொலிஸ் வாகனத்தில் கொண்டு சென்றனர் என இக்கொலைச்சம்பவத்தின் முதலாவது சாட்சி தனது வாக்குமூலத்தில் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில்…
மேலும்