வடக்குமாகாணபாடசாலைகளின் சாதனையாளர்கள் கௌரவிப்புநிகழ்வு(காணொளி)
வடக்குமாகாணபாடசாலைகளில் சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் இறுதிநாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தில் வடக்குமாகாணகல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் வடக்கு மாகாணத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்குமேல் பெற்றுக்கொண்ட அனைத்து…
மேலும்
