தமிழ் மக்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா ?
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா என ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதன் மூலமும்மா,வீரர் தினைத்தை நினைவு கூருவதன் மூலமும் வடக்கின் தமிழ்…
மேலும்
