புலம்பெயர் நண்பர்களின் நிதியில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (படங்கள்)
பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் ம.மதிதாஸ் அவர்களினால் தனது புலம்பெயர் நண்பர்களின் நிதிப்பங்களிப்புடன் பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பளை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் போரினால் பாதிக்கப்பட்டு; பெற்றோர்களை இழந்த மாணவர்களினதும்;, வறுமைக்கோட்டின்…
மேலும்
