நிலையவள்

கிழக்கில் இனவாத செயற்பாடுகளுக்கு இடமில்லை-நஸீர் அஹமட்

Posted by - December 4, 2016
கிழக்கில் எவ்விதமான இனவாத செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற பொது பல சேனாவின் ஆர்ப்பாட்டத்தை கண்டித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது…
மேலும்

ஃபிடல் காஸ்ரோவிற்கு இன்று வவுனியாவில் அஞ்சலி

Posted by - December 4, 2016
வவுனியாவில் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவின் அஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது. அமரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதிமிக்க எதிர்ப்பாளனும், உலக உழைக்கும் மக்களின் புரட்சிகர விடுதலை வீரனும், கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ரோவின் நினைவு தினம் இன்று…
மேலும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் புதிய தேர்தல் முறைமையில் நடாத்தப்படக் கூடாது-அனுரகுமார திஸாநாயக்க

Posted by - December 4, 2016
புதிய தேர்தல் முறைமை அடிப்படையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடாத்தப்பட்டால் அந்த தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறைமையானது, இரண்டு கட்சி முறைமையை உண்டாக்கும் என்பதுடன், நாட்டில் இரத்தக்களரியை ஏற்படுத்தும் என்று…
மேலும்

இருவரை விபத்திற்குள்ளாக்கி விட்டு தப்ப முனைந்த வடமத்திய மாகாண முதலமைச்சர்(படங்கள்)

Posted by - December 4, 2016
வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்னவின் வாகனத்தில் மோதுண்டு காயமடைந்த இருவர் வேறொரு வாகனத்தில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, முதலமைச்சரின் வாகனம் பல மணித்தியாலங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகிரிய பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து…
மேலும்

மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் காவல்

Posted by - December 4, 2016
மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நகரின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் இரு குழுக்களுக்கு இடையில்…
மேலும்

இந்தியாவின் கரையோரத்தை மீண்டும் சூறாவளி தாக்கும் அபாயம்

Posted by - December 4, 2016
இந்தியாவின் கரையோர பிரதேசத்தை மீண்டும் ஒரு சூறாவளி தாக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்கள உத்தியோகத்தர் க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். நாடா சூறாவளியானது கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வலுவிழந்து, தழிழ்நாட்டின் காரைக்கால் அருகே ஊடறுத்துச் சென்றது. இதனைத் தொடர்ந்து,…
மேலும்

புலம்பெயர் நண்பர்களின் நிதியில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (படங்கள்)

Posted by - December 3, 2016
பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் ம.மதிதாஸ் அவர்களினால்  தனது புலம்பெயர் நண்பர்களின் நிதிப்பங்களிப்புடன் பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பளை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் போரினால் பாதிக்கப்பட்டு; பெற்றோர்களை இழந்த மாணவர்களினதும்;, வறுமைக்கோட்டின்…
மேலும்

புதிதாக மன்னாரில் நடமாடும் பொலிஸ் படையணி

Posted by - December 3, 2016
  இன்று காலை மன்னார் பிரதான பாலத்தடியிலுள்ள பொலிஸாரின் சோதனை மையத்தில் நடமாடும் பொலிஸ் படையணி புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில், இலங்கை பொலிஸ்மா அதிபர் திணைக்களத்தின் சார்பாக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கலந்து…
மேலும்

கடற்படையினரால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

Posted by - December 3, 2016
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை வடக்கு மாகாண கடற்படை கட்டளைத் தளபதி றியல் அட்மிரல் சில்வா திறந்து வைத்தார். நாட்பட்ட சிறுநீர் நோயைத் தடுக்கும் ஜனாதிபதி…
மேலும்

25ஆயிரம்ரூபாய் அபராதத் தொகையில் இரு திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம்

Posted by - December 3, 2016
பொது போக்குவரத்து முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றினை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமித்துள்ளார். 3 பேர் அடங்கிய குறித்த குழு பொது போக்குவரத்து முறைமையில் காணப்படும் சிக்கல்களை ஆராய்வதுடன், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமென…
மேலும்