நிலையவள்

விடுதலைப் புலிகளின் தலைவரை ஒழித்துக்கட்டுவதில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பூரண ஆதரவு- சிவசங்கர் மேனன்

Posted by - December 14, 2016
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள் எடுத்த முயற்சிகளுக்கு இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டதாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலரும்இ பாதுகாப்புச் செயலருமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.…
மேலும்

ஐ.நாவிற்கான புதிய செயலாளர் பதவியேற்றார்

Posted by - December 14, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலராக 65 வயதான போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார். ஐ.நா. பொதுச்செயலர் பான் -கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலரை…
மேலும்

நாளை கடமைக்கு வராதவர்கள் தானாக விலகிக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள் – அர்ஜுன ரணதுங்க

Posted by - December 14, 2016
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் தங்களை தொழிலை நிரந்தரமாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுவினர் நாளை  மாலை 2.00 மணிக்கு முன்னர் கடமைக்கு சமூகமளிக்காது போனால், அவர்கள் கடமையிலிருந்து தானாக விலகிக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்…
மேலும்

மஹிந்தவின் காலத்து சூழல் மீண்டும் ஏற்பட மாட்டாது – பிரதமர்

Posted by - December 14, 2016
மத அடிப்படைவாதத்தினால் நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்தால், சட்டத்தினால் அதற்கு தீர்வைத் தேட முயற்சிப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வானொலிஇ தொலைக்காட்சி அல்லது அச்சு ஊடகங்கள் என்பவற்றின் கூடாக அடிப்படைவாதம் தூண்டப்படுவதாக இருந்தால், அதற்கு ஏதாவது…
மேலும்

கிளி-சட்டவிரோதமாக செயற்பட்ட மதுபான விற்பனை நிலையமொன்று பொலிஸ் குழுவினால் அதிரடி சுற்றி வளைப்பு

Posted by - December 13, 2016
கிளிநொச்சி வட்டக்கச்சி,கட்சன் வீதியில் சட்டவிரோதமாக செயற்பட்ட மதுபான விற்பனை நிலையமொன்று விசேட பொலிஸ் குழுவின் அதிரடி நடவடிக்கையினால் இன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதன்போது , பல வகையான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மேலும்

கார்த்திகை தீபத்தால் கடை எரிந்தது

Posted by - December 13, 2016
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடை ஒன்றில் இன்று பிற்பகல் ஏற்றப்பட கார்த்திகை தீபம் பொருட்களின் மீது வீழ்ந்ததில் கடை எரிந்து நாசமாகியுள்ளது. பிரதேச வாசிகள் மற்றும் அயல் கடைக்காரரினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் பட்டபோதும்இ கடையின் என்பது…
மேலும்

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் மது தயாரிப்பில் ஈடுப்பட்ட ஒருவர் கைது

Posted by - December 13, 2016
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் மது தயாரிப்பில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்தனர். மது தயாரிப்பது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி எ.ஸ்.அத்தநாயக்க தலைமையிலான பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில்…
மேலும்

நீர்வேலி பூதர்மடப்பகுதியில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் கோப்பாய் பொலிசாரால் கைது

Posted by - December 13, 2016
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பகுதிக்குட்பட்ட நீர்வேலி பூதர்மடப்பகுதியில் வீடொன்றில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் கோப்பாய் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 119 மூலம் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பூதர் மடத்தடிக்குச் சென்ற பொலிசாரால் வீடொன்றில் ஆறு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இளைஞர்கள்…
மேலும்

ஹட்டன் மஸ்கெலியா எமிட்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர் காணாமல் போயுள்ளனர்

Posted by - December 13, 2016
நுவரெலியா ஹட்டன் மஸ்கெலியா எமிட்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர், நேற்று இரவு முதல் காணாமால் போயுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருடன் இணைந்து அதிரடிப் படையினரும் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர். லக்ஷபான…
மேலும்

கிரமபுற பாடசாலையை விட்டு நகர்ப்புற பாடசாலைகளை தேடும் பெற்றோர்- கோவிந்தன் கருணாகரம்

Posted by - December 13, 2016
நகர்ப்புற பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் புறநகர்ப்பகுதிகளில் பாடசாலைகளை மூடும் நிலையேற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி, முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில்…
மேலும்