தேர்தல் பிற்போடப்பட்டு வருவது ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல்- மஹிந்த தேசப்பிரிய
உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு வருவது ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஆகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மிக விரைவாக தேர்தலை நடாத்தி மக்களின் வாக்குரிமை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில்…
மேலும்
