மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி(காணொளி)
மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மன்னார், மடு பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் 1965ஆம் ஆண்டு முதல் விவசாயம் செய்து…
மேலும்
