நிலையவள்

யேர்மனியில் பல்லின மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம்

Posted by - May 1, 2017
மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் பல நகரங்களில் தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பேரணிகளில் தமிழ் மக்களும் கலந்துகொண்டு…
மேலும்

வட மாகாண கூட்டுறவாளர்களின் தொழிலாளர் தின நிகழ்வு புதுக்குடியிருப்பில்…..(காணொளி)

Posted by - May 1, 2017
  காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு உரிய தீர்வு வழங்கு, மக்களின் காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும், உள்ளிட்ட விடயங்களை தொனிப்பொருளாக கொண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் சிவன் ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
மேலும்

முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர்- மாவை சேனாதிராஜா(காணொளி)

Posted by - May 1, 2017
  முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே…
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஐனநாயக தேசிய அமைப்பின் மேதினக் கூட்டம் (காணொளி)

Posted by - May 1, 2017
ஜனநாயக தேசிய அமைப்பின் யாழ்ப்பாண அமைப்பாளர் விஐயகாந் தலைமையில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. ஐனநாயக தேசிய அமைப்பின் தேசிய கூட்டத்தில் அமைச்சர் ராஐpத சேனாரத்ன கலந்து கொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினரும் ராஐpத சேனாரத்னவின் மகனுமாகிய சதுர சேனாரத்ன, கிழக்கு…
மேலும்

முல்லைத்தீவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தொழிலாளர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - May 1, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 55 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கமானது எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில் இன்றும் போராட்டம் முன்னேடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்க தினமாக…
மேலும்

கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தொழிலாளர்களின், விடுதலையை வலியுறுத்திய மே தின நிகழ்வு (காணொளி)

Posted by - May 1, 2017
  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்;பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 71 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்;த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு இரகசிய…
மேலும்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் இன்று ஒப்பாரி போராட்டமொன்றை மேற்கொண்டனர்(காணொளி)

Posted by - May 1, 2017
தொழிலாளர் தினமான இன்று முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது தொழில் புரியும் நிலம் மற்றும் கடல் ஆகியவற்றை கோரி ஒப்பாரி போராட்டமொன்றை இன்று மேற்கொண்டனர். இன்று காலை முல்லைத்திவு பாதுகாப்பு படை கட்டளை தலைமையகம் முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்துக்கு ஆதரவு…
மேலும்

வவுனியாவில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் (காணொளி)

Posted by - May 1, 2017
புதிய ஜனநாயக மார்க்சீச லெனினிசக் கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம், கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் பா.பிரதீபன் தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது. வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய மேதின ஊர்வலம் பசார் வீதி ஊடாக வவுனியா நகரசபை மண்டபத்தை அடைந்தது.…
மேலும்

சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு காத்தான்குடி நகரில் பல்வேறு நிகழ்வுகள் (காணொளி)

Posted by - May 1, 2017
மட்டக்களப்பு காத்தான்குடி மாநகர சபை ஊழியர்களினால் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் காத்தான்குடி நகரில் இன்று நடத்தப்பட்டது. இதன்போது மாநகர சபை ஊழியர்களினால் தமது தொழில்சார் நலன்கள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மேதின பேரணி ஒன்றும் இடம்பெற்றது. இந்த பேரணியில் காத்தான்குடி…
மேலும்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் இன்று பதவியேற்றார்(காணொளி)

Posted by - May 1, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் இன்று பதவியேற்றுக் கொண்டார் இன்று காலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் உத்தியோக பூர்வமாக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் பதவியேற்றுக்…
மேலும்