உலக வங்கியின் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்- பி.சுரேஸ் (காணொளி)
உலக வங்கியின் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என நகர அமைச்சின் மேலதிக செயலாளர் பி.சுரேஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் வடக்கு முதலமைச்சர்…
மேலும்
