நிலையவள்

சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடும் சுரேஷ்

Posted by - July 1, 2017
பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சுமந்திரன் முடிந்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலிலேயோ அல்லது வேறு தேர்தல்களிலோயோ போட்டியிட்டு வெற்றி கொள்ளட்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சவால் விடுத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

போராடிப் பெற்றதால் பழிவாங்கப்படுகின்றோம் – பிலவுக்குடியிருப்பு மக்கள்

Posted by - July 1, 2017
முல்லைத்தீவு – பிலக்குடியிருப்புப் பகுதியில், மக்கள் மீள்குடியேறி நான்கு மாதங்களைக் கடந்துள்ள போதும்,தமக்கான எந்த உதவிகளும் வழங்கப்படாது, பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக, மேற்படி பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்புப் பகுதியில், தங்களுடைய காணிகளை விடுவிக்கக்கோரி, கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 1ஆம் திகதி வரையான ஒரு…
மேலும்

கிளிநொச்சியில் சர்வதேச புகைத்தல், போதை எதிர்ப்பு ஊர்வலம்

Posted by - July 1, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகமும், கிளிநொச்சி சமூர்த்தி அபிவிருத்தி வங்கியும் இணைந்து சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிா்ப்பு ஊர்வலத்தை  நடத்தியுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு  விழிப்புணர்வு ஊர்வலம்…
மேலும்

நோயாளர்களின் உரிமைகள் குறித்து சர்வதேசத்துக்கு விளக்கம்

Posted by - July 1, 2017
மாலபே தனியார் மருத்து கல்லூரி தொடர்பான பிரச்சினையின் போது நோயாளர்களின் உரிமைகள் குறித்து தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் தொடர்பில் சர்வதேசத்துக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. மருத்துவ சபையின் அனுமதி இன்றி நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பவர்களை…
மேலும்

பள்ளிமுனையில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் கைவினைப்பொருட்களுக்கான சந்தைவாய்ப்பு

Posted by - July 1, 2017
கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பள்ளிமுனை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் வளங்களினாலான கைவினைப்பொருட்களின் உற்பத்தி, விற்பனை நிலையம்  29.06.2017 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர்…
மேலும்

வடக்கு கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியப்படாது – சுந்திரன் எம் பி தெரிவிப்பு

Posted by - July 1, 2017
வடக்கு கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியப்படாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அமைச்சர் மனோ கனேசன் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்திப்படாத விடயம் என கருத்துக்குளை முன்னைப்பது தொடர்பில் இன்றைய  தினம் யாழ்ப்பாணத்தில்…
மேலும்

சோதனைகளையும் வேதனைகளையும் சாதனையாக மாற்றவேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்

Posted by - July 1, 2017
நேற்றயதினம் (30.06.2017) மன்/பற்றிமா மத்திய மகாவித்தியாலயத்தில் கடந்தவருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரிட்ச்சையில் அதிகூடிய சித்திகளைபெற்ற 10 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ஜே.ஸ்டானிஸ்லாஸ் தலைமையில் காலை 8 மணிக்கு ஆரம்பமானது, குறித்த மாணவர்களை கௌரவிக்கும்…
மேலும்

71 ஆயிரத்து 298 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

Posted by - July 1, 2017
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியல் 71 ஆயிரத்து 298 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இது பாதிக்கப்பட்டோரின் மொத்த தொகையில் 42 சதவீதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூன் மாதத்தில்…
மேலும்

கிராமப்புற பாடசாலைகளை சகல வசதிகளுடனும் முன்னேற்ற வேண்டும் – ஜனாதிபதி

Posted by - July 1, 2017
முன்னணி பாடசாலைகளுக்கு இருந்துவரும் போட்டிக்குத் தீர்வுகாண, கிராமபுற பாடசாலைகளை சகல வசதிகளுடனும் முன்னேற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தேகம புனித அந்தோனியார் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த கொள்கைக்கேற்ப…
மேலும்

யாழ் பல்கலைகழககத்தின் கிளிநொச்சி பீடங்களின் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைப்பு(காணொளி)

Posted by - June 30, 2017
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தொகுதிகளின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள, யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர்;; திறன் விருத்திற்கான கட்டடத்தொகுதி மற்றும்…
மேலும்