நிலையவள்

இடைக்கால வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஆணைக்குழு திட்டம்

Posted by - July 1, 2017
சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களின் தேர்தல் அல்லது உள்ளுராட்சி சபை  என்பன அறிவிக்கப்படும் தினத்தன்று 18 வயதை அடைந்துள்ள சகல இளைஞர்,யுவதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு குறித்த தினத்தன்று…
மேலும்

சங்க சபையின் குற்­றச்­சாட்­டுகள் எவ்வித ஆதார­மும் அற்­றவை – முஜிபுர் ரஹ்மான்

Posted by - July 1, 2017
ஸ்ரீ கல்­யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபை­யி­னரால் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் முஸ்­லிம்கள் மீது சுமத்­தப்­பட்­டி­ருக்கும் குற்­றச்­சாட்­டுகள் எவ்­வி­த­மான ஆதா­ர­மு­மற்­றவை என கொழும்பு மாவட்ட அபி­வி­ருத்­தி­ குழு இணை தலை­வரும் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.…
மேலும்

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முறையான திட்டமிடல்கள் அவசியம்- சரத் பொன்சேகா

Posted by - July 1, 2017
நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முறையான திட்டமிடல்கள் அவசியம் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஹங்குராங்கொத்த பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்;…
மேலும்

காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் நிறைவு

Posted by - July 1, 2017
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் நேற்றைய தினத்துடன் நிறைவடைந்துள்ளது. அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக கடமை புரிந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்துடன் அவரது பதவிக் காலம் நிறைவடைந்த…
மேலும்

தொடரூந்து விபத்துகளில் 237 பேர் உயிரிழப்பு

Posted by - July 1, 2017
2017 ஆம் ஆண்டின் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் இடம்பெற்ற தொடரூந்து விபத்துகளில் 237 பேர் உயிரிழந்துள்ளதாக தொடரூந்து பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துளார். அவர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தொடரூந்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும்,…
மேலும்

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள் கைது

Posted by - July 1, 2017
இரணைதீவு தெற்கு கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெடிமருந்து பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடைசெய்யப்பட்ட 11 வலைகள், துடுப்புகள் 11, முகமூடி 11, ஜீ.பி.எஸ் கருவிகள் இரண்டு மற்றும்…
மேலும்

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது

Posted by - July 1, 2017
ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் வெலிக்கடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை காவற்துறைக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 25 கிராம் ஹெரோயின் பெகட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக…
மேலும்

விஜேதாச ராஜபக்சவின் கருத்துகளை ஏற்க முடியாது – மனோ கணேசன்

Posted by - July 1, 2017
அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பௌத்த விகாரைகள் விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தொடர்ச்சியாக தெரிவித்துவரும் கருத்துகளை ஏற்க முடியாதென ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின்…
மேலும்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாநாட்டு மண்டப கட்டடத்தினை வஜிர அபேவர்தன திறந்துவைத்தார்

Posted by - July 1, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட  மாநாட்டு மண்டப கட்டடத்தினை  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களால் இன்று காலை 9.00 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மண்டபத்தின் பெயர் பலகையினை…
மேலும்

சைட்டம் பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினை

Posted by - July 1, 2017
சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினை அரச மருத்துவ கல்வியில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிரப்பு தெரிவித்து மாணவர்கள் நீண்டகாலமாக வகுப்புக்களை புறக்கணித்துவருகின்றனர். இதனால் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறுவது…
மேலும்