வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்!
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு இது தொடர்பான விண்ணப்பங்களை கோரியுள்ளது. மாவட்ட அடிப்படையில் பயிற்சிக்காகவும் நியமனத்திற்காகவும் குறித்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுய தொழில், தனியார்…
மேலும்
