நிலையவள்

லொத்தர் சபைகளை மீண்டும் நிதியமைச்சின் கீழ்

Posted by - August 15, 2017
லொத்தர் சபை­களை நிதி­ய­மைச்சின் கீழ் மீண்டும் கொண்டு வர அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற அமைச்­ச­ரவை மாற்­றத்தின் போது முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். இதன்­போது அவ­ரது பலத்த வற்­பு­றுத்தல் கார­ண­மாக நிதி­ய­மைச்சின்…
மேலும்

அறி­விப்பால் 345,000 பேர் தொழில்­களை இழக்கும் அபாயம்

Posted by - August 15, 2017
செப்­டெம்பர் முதலாம் திக­தி­யி­லி­ருந்து அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்கும் பொலித்தீன் தடை­யா­னது இலங்­கையில் சில்­ல­றை­பொ­ரு­ளா­தாரம் ஏற்­று­மதி மற்றும் கழி­வ­கற்றல் ஆகி­ய­வற்றில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் சாத்­தியக் கூறுகள் உள்­ளன. இலங்­கையின் உயர் அடர்த்தி பொலித்தீன் மற்றும் மீள்­சு­ழற்சி கைத்­தொழிலில் உள்­ள­வர்­கள் இத்­த­டைக்கு எதி­ராக கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளனர்.…
மேலும்

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான 2017/2018 கல்வியாண்டு பதிவுகள் ஆரம்பம்

Posted by - August 15, 2017
கோப்பாய் ஆசி­ரிய கலா­சா­லையில் ஈராண்டு பயிற்­சியை மேற்­கொள்­வ­தற்­காக 2017/2018 கல்­வி­யாண்­டிற்­கான ஆசி­ரிய மாண­வர்­களின் பெயர் விப­ரங்கள் கோப்பாய் ஆசி­ரிய கலா­சா­லைக்கு கிடைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த வகையில் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கான பதி­வுகள் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 6 ஆம் திகதி புதன்­கி­ழமை ஆரம்­ப­மாக உள்­ளன…
மேலும்

விஜேதாச ராஜபக்ஷவுக்கு இராஜினாமா செய்ய நான்கு நாள் அவகாசம்

Posted by - August 15, 2017
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய இம்மாதம் 17ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு இராஜினாமா செய்யாவிடின் 17ம் திகதியின் பின்னர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை…
மேலும்

ஷிரந்தி ராஜபக்ஷ சீ.ஐ.டி.யில் ஆஜர்

Posted by - August 15, 2017
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்றுமுன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைக்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முன்னால் மஹிந்த…
மேலும்

உள்ளுராட்சிமன்ற சட்ட மூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில்

Posted by - August 15, 2017
உள்ளுராட்சிமன்ற சட்ட மூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார். கண்டியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். பிரதேச சபைத் தேர்தல்கள் டிசம்பர் அல்லது…
மேலும்

பாராளுமன்றத்திற்குள் சுயாதீன வரவு செலவு காரியாலயம்

Posted by - August 15, 2017
பாராளுமன்றத்திற்குள் சுயாதீன வரவு செலவு காரியாலயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இதனூடாக எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வரவு செலவு திட்டம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வேலைத் திட்டத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம்…
மேலும்

தங்க ஆபரணங்களை திருடியவர் கைது

Posted by - August 15, 2017
வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடிய சம்பவம் தொடர்பில் வாத்துவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 10ம் திகதி பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றை உடைத்து சுமார் 08 இலட்சத்து 35,500 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடப்பட்டதாக…
மேலும்

ஷிரந்தி ராஜ­பக்ஷ அழைக்­கப்­பட்­டதை கண்­டித்து இன்று ஆர்ப்­பாட்டம்

Posted by - August 15, 2017
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜ­பக் ஷ­விற்கு கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினால் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை கண்­டித்து இன்று காலை கொழும்பில் ஆர்ப்­பாட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. மஹ­ர­கமை நகர சபை உறுப்­பினர் காந்தி கொடி­கார தலை­மை­யி­லேயே…
மேலும்

பணியாளர்களை அச்சுறுத்தும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர(காணொளி)

Posted by - August 15, 2017
இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, பொலிஸ் திணைக்களத்தின் இரண்டு பணியாளர்களை அச்சுறுத்தும் காட்சிகளை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் சீசீடிவி காணொளியின் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளே குறித்த இணைத்தளத்தில் வெளியாகியுள்ளன காலை நேர தியான பயிற்சிகளுக்கான ஒழுங்குகளை…
மேலும்