நிலையவள்

200வது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்!

Posted by - September 7, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   வியாழக்கிழமை   200வது நாளாகவும் தீர்வின்றி   தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்…
மேலும்

அரசாங்க நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் வழக்கின் தீர்ப்பு இன்று

Posted by - September 7, 2017
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைதொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டி ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பௌத்தபிக்குகளுக்கான சீருடை விநியோகத்தில் அரசாங்க நிதியை முறைக்கேடாக கையாண்டதாக…
மேலும்

பொது மக்களுக்கான அவதான எச்சரிக்கை!

Posted by - September 7, 2017
நிலவும் மழையுடான காலநிலை காரணமாக குகுலெ கங்கையின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அகலவத்த, வலல்லாவிட, பாலிந்தநுவர, இங்கரிய மற்றும் பதரலிய பிரதேசத்தில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை…
மேலும்

கிரிசாந்தி நினைவு தினம் அனுஸ்ரிப்பு

Posted by - September 7, 2017
யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 21ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்றைய தினம் அனுஸ்ரிக்கப்பட்டது. அதன் போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூறப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996ம் புரட்டாதி…
மேலும்

எட்கா அடுத்­த­ வ­ருடம் கைச்­சாத்­தி­டப்­படும்!- ரணில்

Posted by - September 7, 2017
எந்­த­வொரு நாட்டின் வெளி­நாட்டு முதலீட்­டா­ளர்­களும் இலங்­கையில் தாரா­ள­மாக முத­லீடு செய்யலாம். ஐரோப்­பிய ஒன்­றியத்­தி­ட­மி­ருந்து தற்­போது ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்­ச­லுகை                இலங்­கைக்கு கிடைக்­கி­றது. இந்­தி­யா­வு­ட­னான எட்கா உடன் ­படிக்கை மற்றும் சீனா,    …
மேலும்

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று மதியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்தது .

Posted by - September 7, 2017
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று 06.09.2017 மதியம் 14 மணிக்கு ஆரம்பித்தது. பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் பெல்ஜியம் வாழ்…
மேலும்

வாக்காளர் இடாப்பில் திருத்தம் செய்வதற்கான காலம் நாளையுடன் நிறைவு

Posted by - September 5, 2017
புதிய வாக்காளர் இடாப்பில் திருத்தம் செய்வதற்கான இறுதிக் கால எல்லை நாளையுடன் (06) முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தற்பொழுது பொது மக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அதில் திருத்தங்கள் இருப்பின் அறிவிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு…
மேலும்

நாளை ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்

Posted by - September 5, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான விசேட அமைச்சரவை கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாளை (06) நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் இதன் போது விசேடமாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும்…
மேலும்

சந்தித்துள்ளாா்

Posted by - September 5, 2017
இலங்கையின் கொரிய தூதுவர் சேன் வொன்-சேம்  புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவை நேற்று  (செப்டெம்பர் 04) கடற்படை தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா். கொரிய தூதுவர் இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ்…
மேலும்

மாற்று அரசியல் சக்தியொன்று நாட்டுக்கு தேவை – மஹிந்த

Posted by - September 5, 2017
மாற்று அரசியல் சக்தியொன்று நாட்டுக்கு அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றுக்கு பிறகு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்