நிலையவள்

5 மாவட்டங்களுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை!

Posted by - September 9, 2017
நாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து   மாவட்­டங்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை தொடர்ந்தும்   நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. இரத்­தி­ன­புரி, களுத்­துறை, காலி, கேகாலை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்கே இவ்வாறு மண்­ச­ரிவு…
மேலும்

ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களை கோரவேண்டும் – ரவி கரு­ணா­நா­யக்க

Posted by - September 9, 2017
ஊடக நிறு­வ­னங்­களில் பிர­தா­னிகள், பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் ஆகியோரது சொத்து விப­ரங்­களை கோர வேண்டும் என முன்னாள் நிதி அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். நாங்கள் பணம் திரட்­டு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்­திற்கு வர­வில்லை. மக்­க­ளுக்கு சேவை செய்­யவே வந்­துள்ளோம்…
மேலும்

வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை தொடர்பான அறிவித்தல்

Posted by - September 9, 2017
வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா என்ற ஆகக் குறைந்த அபராதத் தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரமளவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட எமது செய்திச் சேவையிடம்…
மேலும்

போரில் மரணித்தவர்களுக்கு பொது நினைவுத் தூபி

Posted by - September 9, 2017
போரில் மரணித்தவர்களுக்கு பொது நினைவுத் தூபி ஒன்றை நிறுவவும், நினைவுத் தினம் ஒன்றை அறிவிக்கவும் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனைத் தெரிவித்தார்.…
மேலும்

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Posted by - September 9, 2017
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளிற்கமைவாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிதியுதவியில் யாழ் தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட வறிய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் காரைநகர் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய…
மேலும்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Posted by - September 9, 2017
இந்த வருடத்தின் இதுவரையான கால பகுதியில் டெங்கு நோயாளர்கள் 50 ஆயிரத்து 407 பேர் பதிவாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.இம் மாதத்தில் கடந்த 8 நாட்களில் ஆயிரத்து…
மேலும்

விரைவில் நீர் கட்டணம் அதிகரிப்பு.!

Posted by - September 8, 2017
நீர் கட்டணத்தில் அதிகரிப்புச் செய்ய வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது. அதனால் சமூர்த்தி பெறுகின்றவர்கள் பாதிக்கப்படாத வகையில் நீர் கட்டணத்தில் அதிகரிப்புச் செய்யவுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவுூப் ஹக்கீம் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…
மேலும்

உறவினர்களின் கோடரித் தாக்குதலில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

Posted by - September 8, 2017
வவுனியாவில் உறவினர்களால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா ஓமந்தை கிழவிகுளம் பகுதியில் இன்று மாலை…
மேலும்

சீரற்ற காலநிலையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

Posted by - September 8, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியிலுள்ள ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்தி 907 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 152 பேர் பாதிகப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மண்சரிவு, வெள்ளம், கடும்…
மேலும்

ஜோன்ஸ்டன் வழக்கின் தீர்ப்பு நவம்பர் 10 ஆம் திகதி

Posted by - September 8, 2017
தொடர்ந்தும் ஐந்து வருடங்கள் சொத்து விபரங்களை வெளியிடாமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரணாந்துவுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று (08) அறிவித்துள்ளது. இந்த வழக்குக்கு…
மேலும்