நிலையவள்

வாழ்வாதார தொழிலை இழக்கும் நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள்

Posted by - September 21, 2017
வெளிமாவட்ட மீனவர்களால் தாம் தமது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடித் தொழிலைக் கைவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வடமாகாண மீன்பிடி அமைச்சர் நேற்றைய  தினம் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே போரினால்…
மேலும்

கீதாவின் மேன்முறையீட்டை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு

Posted by - September 21, 2017
காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு இரட்டை பிரஜாவுரிமை இருப்பதன் காரணமாக அவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்த தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த வழக்கை விசாரிப்பதற்கு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. நீதியரசர்…
மேலும்

கண்ணகி நகர் மேற்கு மக்களுக்கு வறட்சி நிவாரணம் இல்லை மக்கள் மகஜர் கையளிப்பு

Posted by - September 21, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகா் மேற்கு பிரதேச  மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து கரைச்சி பிரதேச செயலாளருக்கும், மாவட்ட அரச அதிபருக்கும் நேரில் சென்று மகஜர்  கையளித்துள்ளனா். இன்று (21)  காலை பத்து மணிக்கு  கண்ணகிநகா்…
மேலும்

கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்த புதிய வேலைத்திட்டம்-ரணில்

Posted by - September 21, 2017
நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் அதிக பங்­க­ளிப்பை செய்யும் கிரா­மிய வியா­பா­ரம் மற்றும் பொருளாதாரத்தை பலப்­ப­டுத்த அர­சாங்கம் புதிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். அடுத்த வரவு–செலவு திட்­டத்தில் நிதி ஒதுக்­கீட்­டுக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். வலு­வான பொரு­ளா­த­ாரத்தை…
மேலும்

அர்ஜுனவிடம் நாளை குறுக்கு விசாரணை

Posted by - September 21, 2017
மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னிடம் நாளை சட்­டமா அதிபர் தரப்­பி­னரால் குறுக்கு விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. பதில் சொலி­சிட்டர் ஜெனரல்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவே­ராவின் கோரிக்­கைக்கு அமை­வாக ஆணைக்குழு இந்த குறுக்கு விசா­ர­ணை­களை நடத்த சம்­ம­தித்­த­துடன் அதுவரை…
மேலும்

அரசாங்கத்தின் தீர்வு திருப்தியில்லையாயின் புறக்கணிப்போம்- ஆர். சம்பந்தன்

Posted by - September 21, 2017
அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு நிறைவானதாக இல்லையெனில், அதனைப் புறக்கணிக்கவிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, அரசியலமைப்பின் தரத்தைக் குறைப்பதற்கு ஒருபோதும் தயாரில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எமது மக்களை…
மேலும்

சட்டவிரோத சிக்கரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கைது

Posted by - September 21, 2017
சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிக்கரெட்டுக்களுடன் இரு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக…
மேலும்

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

Posted by - September 21, 2017
புறக்கோட்டை குமார வீதி பகுதியில் தீ பரவியுள்ள நிலையில் 16 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளது. நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இவ்வாறு தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீயினால் ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவியுள்ளதாக அறியவந்துள்ளது.…
மேலும்

மின்சார சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

Posted by - September 21, 2017
8 நாட்களாக தொடர்ந்த மின்சார சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று இரவுடன் நிறைவுக்கு வந்தது. தமது கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமையை அடுத்தே, குறித்த போராட்டம் கைவிடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் இணைப்பாளர் ரஞ்ஜன் ஜயலால்…
மேலும்

தமிழ் மக்களுக்கு எந்தவிதமான குறிப்பிடத்தக்க அனுகூலங்களும் கிடைக்கப் போவதில்லை-சுரேஷ் பிரேமசந்திரன்

Posted by - September 21, 2017
காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக, தமிழ் மக்களுக்கு எந்தவிதமான குறிப்பிடத்தக்க அனுகூலங்களும் கிடைக்கப் போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.  ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த…
மேலும்