தலை நிமிர்ந்து வாழ்ந்த மண்ணில் இன்று வாழவே முடியாத அவலம்! – அமைச்சர் அனந்தி சசிதரன்!
தமிழர்கள் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ்ந்த மண்ணில் இன்று உயிர் வாழவே முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதை நெற்றிப்பொட்டில் அறையும் விதமாகவே அரியாலை துயரம் நிகழ்ந்தேறியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில்…
மேலும்
