நிலையவள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமாகா போட்டியிடாது: வாசன் அறிவிப்பு

Posted by - November 29, 2017
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டியிடவில்லை என்றும் தேர்தல் களத்தில் ஒதுங்கி இருப்பதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல்…
மேலும்

கோத்தாபயவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு

Posted by - November 29, 2017
பொது உடமை சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ம் திகதி வரை நிறுத்தி வைக்குமாறு மேமுறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும்…
மேலும்

தலைவர் பிர­பா­க­ரனின் பிறந்த நாள், மாவீரர் தினம் : 30 சம்­ப­வங்கள் தொடர்பில் தகவல் சேக­ரிக்­கி­றது பொலிஸ்

Posted by - November 29, 2017
தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் பிறந்த நாள், மாவீரர் நாள் தொடர்பில் வடக்கில் மட்டும் சுமார் 30 இற்கும் மேற்­பட்ட நிகழ்­வுகள் இம்­முறை பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இந்த நிகழ்­வுகள்  குறித்தும் அதில் என்ன நடந்­தது என்­பது தொடர்­பிலும்…
மேலும்

10 மாதங்களில் 24 பேர் பலி

Posted by - November 29, 2017
செல்பி மோகத்தால் புகை­யி­ரத பாதை யில் செல்பி படம் எடுத்­து­க்கொண்­டி­ருந்த வேளையில் ரயி­லுடன் மோதி இவ்­வ­ருடம் ஜன­வரி மாதம் முதல் ஒக்­டோபர் மாத  காலப்­ப­கு­தி வரை 24 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக வீதி  பாது­காப்புக்­கான தேசிய பேர­வையின் ஒருங்­கி­ணைப்­பாளர் புத்­திக பிரதாப் தெரி­வித்தார்.…
மேலும்

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஆரம்பம்

Posted by - November 29, 2017
சபரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று (29) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை வைத்தியபீடத்துக்கான…
மேலும்

படகு கவிழ்ந்து இருவர் பலி

Posted by - November 29, 2017
பண்டாரகம, அடுலுகம, கல்ஹேன பிரதேச ஆற்றில் படகில் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த இரு இளைஞர்களும் நீரில் மூழ்கியதை அடுத்து பிரதேசவாசிகள் அவர்களை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த நபர்கள்…
மேலும்

முல்லைத்தீவு கடலில் தீடீர் மாற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

Posted by - November 29, 2017
முல்லைத்தீவு கடற்பகுதி நேற்று மாலை முதல், இதுவரை இல்லாத வகையில் மாற்றமடைந்து காணப்படுவதாக, அப் பகுதி மீனவர்கள் கடற்படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, அங்கு சென்ற கடற்படையினர், அடிவானம் வரை குறித்த கடற்பகுதி கறுப்பு நிறத்தில் காணப்பட்டதை அவதானித்துள்ளதாக தெரிகிறது. மேலும், மீனவர்களுக்கு…
மேலும்

அமெரிக்காவை அச்சுறுத்தும் வடகொரியாவின் மற்றொரு பாரிய ஏவுகணை சோதனை

Posted by - November 29, 2017
வட கொரியா முன்பு ஏவிய ஏவுகணைகளை விட மிகவும் உயரமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியதுடன், உலகளாவிய அச்சுறுத்தலை விடுத்துள்ளது என அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் கூறியுள்ளார். ஜப்பான் கடலில் விழுவதற்கு முன்பு, வட…
மேலும்

சத்யம் திரையரங்குகள், மார்க், பட்டேல் குழுமங்களுக்கு சொந்தமான 33 இடங்களில் வருமான வரித்துறை சோதனை- சசிகலா குடும்பத்தினரின் பினாமிகளா என ஆதாரம் தேடும் அதிகாரிகள்?

Posted by - November 29, 2017
சத்யம் திரையரங்குகள், மார்க், பட்டேல் குழுமங்களுக்கு சொந்தமான 33 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று ஒரே நாளில் தீவிர சோதனை நடத்தினர். சசிகலா குடும்பத்தின் பினாமிகள் குறித்த ஆதாரங்களைச் சேகரிக்கவே இந்த நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சசிகலா, தினகரன், திவாகரன்…
மேலும்

ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் நலன் காக்க வருமான வரியில் கூடுதல் சலுகைகள்: வாசன் வலியுறுத்தல்

Posted by - November 29, 2017
அரசு ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள், மிகவும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கான வருமான வரியில் அதிக சலுகைகள் வழங்கி அவர்கள் நலன் காக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அரசுப் பணிகளில்…
மேலும்