இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது.!
பல தரப்பினரும் இந்த அரசாங்கம் இன்று அல்லது நாளை கலைந்து விடும் என்ற பகல் கனவுடன் இருக்கின்றார்கள். ஆனால் நான் அவர்களிடம் கூறுகின்றேன். தயவு செய்து அந்த பகல் கனவு காண்பதை விட்டு விட்டு எங்களுடன் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்தி…
மேலும்
